Browsing: மனிதகுல வரலாறு – கிராமங்களும் நாகரிகங்களும்

மனிதகுல வரலாறு – கிராமங்களும் நாகரிகங்களும்

கிராமங்கள் உருவாக்கம் விவசாய வளர்ச்சி, கால் நடை வளர்ப்பு போன்றவற்றால் மனிதர் களின் வாழ்க்கை எளி தானது. மக்கள்தொகை 20 லட்சத்திலிருந்து 90 லட்ச மாக பெருகியது. இதனால் வாழ்க்கை முறையில சிறு சிறு இடையூறுகள் ஏற்பட்டன. விவசாயத்தின் காரணமாக மக்கள் ஆற்றுக் கரைகள் நெடுகிலும் கிராமங்களை உருவாக்கினர். நிலம் வளமாக இருந்த பகுதிகளிலும் தங்கினர். அந்தப் பகுதிகளில் பயிர்களை விளைவித்தனர். அகழ்வாய்வுகளில் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த கிராமங்களை தொல்லியல் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். ஜெரிக்கோ…