Browsing: மனிதகுல வரலாறு – கிறிஸ்துவ மதத்திற்கு அரசு அங்கீகாரம்

மனிதகுல வரலாறு – கிறிஸ்துவ மதத்திற்கு அரசு அங்கீகாரம்

இத்தாலி தீபகற்பத்தில் மதத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. தொடக்ககால ரோமானியர்கள் இத்தாலியின் வடக்கில் வாழ்ந்த எட்ரூஸ்கர்கள் வணங்கிய சக்தி வடிவ தெய்வங் களை வணங்கினர். பிறகு, கிரேக்கர்களின் கடவுளர்களை தங்கள் தெய்வங்க ளாக வணங்கத் தொடங்கினர். இருந்தாலும் தங்கள் இதயம் விரும்புகிற வழிபாட்டு முறையை ரோமானிய பாரம்பரியம் அனுமதித்தது. இந்த மத சுதந்திரத்தின் விளைவாக ரோம் பேரரசில் பல்வேறுபட்ட மதங்களும் பிரிவுகளும் உருவாகின. ரோம் பேரரசின் தொலைதூர எல்லைகளில் யூதர்கள் மத்தியில் புதிய மத இயக்கங்கள் தொடங்கியிருந்தன.…