Browsing: மனிதகுல வரலாறு – குரங்கு மனிதர்கள்

மனிதகுல வரலாறு – குரங்கு மனிதர்கள்

குரங்கு மனிதர்களின் வகைகள் குரங்கு மனிதர்களை, அவர்களின் தோற்ற அமைப்பு மற்றும் வாழ்க்கை முறைகளின் அடிப்படையில் 3 விதமாக வகைப்படுத்தி உள்ளனர். இதில் முதல் வகைக்கு  ஹோமோஹாபிலிஸ் அதாவது திறன்களுடன் கூடிய மனிதன் என்று பெயர்.  இவை 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இரண்டாவது வகைக்கு ஹோமோ எரெக்டஸ்  அதாவது  நிமிர்ந்து நடக்கும் மனிதன் என்று பெயர்.  இவை, ஒரு லட் சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்தன. மூன்றாவது வகைக்கு…