Browsing: மனிதகுல வரலாறு – க்ரோ மக்னான் மனிதர்கள்

மனிதகுல வரலாறு – க்ரோ மக்னான் மனிதர்கள்

க்ரோ – மக்னான்கள் ஆதிகால நவீன மனிதன் க்ரோ- மக்னான் என அழைக்கப்பட்டான். 1860ல் பிரான்சில் உள்ள க்ரோ மக்னான் என்ற இடத்தில் இவர்களுடைய படிமங்களைக் கண்டுபிடித்தனர்.  அதன் பின் அவர்கள் அந்த பகுதியின் பெயராலேயே அடையாளப் படுத்தப்பட்டனர்.  எனினும், இந்த க்ரோ – மக்னான் மனிதர் களின் படிமங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெற்ற அகழ்வாய்வுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டன. க்ரோ – மாக்னான் இனத்தவர் நியான்டர்தல் இனத்தை விட அதிக…