Browsing: மனிதகுல வரலாறு – சாக்ரடீஸ்

மனிதகுல வரலாறு – சாக்ரடீஸ்

ஏதென்ஸில் சுதந்திரமும் கல்வியும் செழித்து வளர்ந்திருந்த காலத்தில், கிரீஸைச் சுற்றி ஏராளமான அறிஞர்கள் வலம் வந்தனர். அவர்கள் இளைஞர்களுக்கு கல்வியறிவை போதித்தனர். அப்படிப்பட்டவர்களில் மிகவும் பிரபலமான பெருமைக்குரிய ஆசிரியர்தான் சாக்ரடீஸ். ஒரு மனிதன் முடிவெடுப்பதற்கு முன், தனது நடவ டிக்கைகளால் ஏற்படக்கூடிய விளைவுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அன்றைய பெரும்பாலான ஆசிரி யர்கள் போதித்தனர். ஆனால், ஒரு மனிதனின் நடவடிக்கை களால் ஏற்படக்கூடிய விளைவுகள் முக்கியமில்லை என்று சாக்ரடீஸ் போதித்தார். “எது முக்கியம் என்றால், நீ…