Browsing: மனிதகுல வரலாறு – சுமேரிய நாகரிகமும்

மனிதகுல வரலாறு – சுமேரிய நாகரிகமும், ஹமுராபி மற்றும் பாபிலோனியப் பேரரசும்

சுமேரிய நாகரிகம் தோற்றம் கி.மு.3500 வாக்கில் சுமேரியர்கள் என்று அழைக்கப் பட்டவர்கள் அசிரியாவில் இருந்து மெசபடோமியாவுக்கு குடியேறினர்.  இவர்கள் சுமர் பள்ளத்தாக்கு பகுதியில் புதிய நகரை நிர்மாணித்தனர். கி.மு. 3000 ம் ஆண்டுவாக்மகில் சுமேரியர்கள் பல நகரங்களை உருவாக்கினர்.  பல நகரங்களை உள்ளடக்கி ஒரு நாட்டை உருவாக்கினர். அந்த நாட்டில் ஒரு அரசை அமைத்தனர்.  கிட்டதட்ட 12 சுமேரிய நகரகளை அடக்கிய  அரசு நடைபெற்றதாக நம்பப்படுகிறது. இந்த நகரங்களில் வாழ்ந்த மக்கள் பொதுவான பண்பாடு மற்றும் சமயத்தை…