Browsing: மனிதகுல வரலாறு – பணம் அறிமுகம்

மனிதகுல வரலாறு – பணம் அறிமுகம்

பால்கன் தீபகற்பத்திலும் சரி, உலகின் மற்ற பகுதிகளிலும் சரி, தலைமுறை தலைமுறையாக மக்கள் பண்டமாற்று வணிகத்தில் தான் ஈடுபட்டனர். ஒரு பொருள் அதன் சம மதிப்புள்ள மற்றொரு பொருளுக்கு மாற்றாக வழங்கப்பட்டது. கி.மு. 600களில் இந்த முறை மாறியது. உலோக நாணயங்கள் அறிமுகப்படுத்தப் பட்டன. தொடக் கத்தில் வணிகர்களால் உருவாக்கப் பட்டன. கடன் முறைக்கு உதவியாகவே காசுகள் புழக்கத்தில் விடப்பட்டன. காலப்போக்கில், கிரேக்க மாநிலங்கள், நாணய உற்பத்தியை கையில் எடுத்தன. மாநில நிர்வாகமே காசுகளை உற்பத்தி செய்து,…