Browsing: மனிதகுல வரலாறு – பரிணாமத்தின் அடுத்தக் கட்டம்

மனிதகுல வரலாறு – பரிணாமத்தின் அடுத்தக் கட்டம்

ஹோமோ சாபியன்ஸ் மனித இனம் தோன்றி லட்சக் கணக்கான ஆண்டுகள் பரிணாம வளர்ச்சிக்கு பிறகு ஹோமா சாபியன்ஸ் இனம் உருவானது. ஹோமோனிட்ஸ் என்று அழைக்கப்பட்ட குரங்கு மனித இனத்தின் எழுச்சி மிக மெதுவாகத்தான் இருந்தது.  புதிய திறனை கற்க அவர்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனது. ஆனால், ஹோமோ சாபியன்ஸ் இனத்தவர் வந்தவுடன் எல்லாம் மாறியது. இவர்கள் அனைத்து விஷயங்களிலும் விரைவாக  முன்னேறினர்.  ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் அடைந்த முன்னேற்றத்தைக் கூட இவர்கள் நூறாண்டு அல்லது பத்தாண்டு கால அவகாசத்தில்…