Browsing: மனிதகுல வரலாறு – பாட்ரிசியர்கள்

மனிதகுல வரலாறு – பாட்ரிசியர்கள்

எட்ரூஸ்கன் ஆட்சிக் காலத்தில், ரோமானியர்களின் கல்வி மற்றும் செல்வத்தின் நிலை உயர்ந்தது. மக்களின் வாழ்க்கைத் தரம் செழித்தது. மேன்மையான நிலையை அடைந்த ரோமா னிய குடிமக்கள் பாட்ரிசியர்கள் என்று அழைக்கப்பட்டனர். எட்ரூஸ்கன் வீழ்ச்சிக்குப் பின், மக்கள் தங்களை வழிநடத்தும் தலைவர்களாக பாட்ரிசியர்களைப் பார்க்கத் துவங்கினர். ஒரு புதிய அரசு ரோமபுரியை ஆட்சி செய்யும். அந்த அரசு ‘குடியரசு’ என்று அழைக்கப்படும் என பாட்ரிசியர்கள் அறிவித்தனர். இந்தக் “குடியரசு” கிரேக்க தத்துவஞானி ‘அரிஸ்டாட்டில்’ மூலம் வரையறுக்கப்பட்டது. இந்த குடியரசில்…