Browsing: மனிதகுல வரலாறு – பிளாட்டோ

மனிதகுல வரலாறு – பிளாட்டோ

சாக்ரடீஸ் மரணத்துக்கு பிறகு அவருடைய இளம் மாணவரான பிளாட்டோ, சாக்ரடீஸின் பணியைத் தொடர்ந்தார். முப்பது வயதில் பிளாட்டோ ஒரு பள்ளியை தொடங்கினார். அது அவர் இறந்த பிறகும் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு நிலைத்தது. திரிபப்ளிக் என்ற தலைப்பில் பிளாட்டோ ஒரு புத்தகத்தை எழுதினார். அதில் அவர் வரையறுத்ததுதான் சிறந்த அரசாங்கம் என்று அவர் நம்பினார். ஜனநாயகம் என்பது சிறந்த அரசாங்கத்திற்கு வழி அமைக்காது என்பது பிளாட்டோவின் கருத்து. ஏனெனில், அதில் கீழ்நிலை மக்களுக்கு உத்தரவாதம் ஏதும் இல்லை. நன்கு…