Browsing: மனிதகுல வரலாறு – புராதன ரோமானியர்கள்

மனிதகுல வரலாறு – புராதன ரோமானியர்கள்

இத்தாலிய தீபகற் பத்தில் மிகச் சிறிய கிராம மாக இருந்தது ரோம். அன்றைக்கு தெரிந்திருந்த உலகை இந்த சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் ஆட்டிப்படைத்தார்கள். உலகின் சக்திவாய்ந்த பேரரசாக ரோம் மாறியது எப்படி என்பது வியப்புக்குரிய விஷயமாகவே வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. வெறுமனே போர்த் திறமை மட்டும் ரோமானியர்களின் ஆதிக்கத்திற்கு காரணமாக இருக்கவில்லை. கூடவே அதிர்ஷ்டமும், கபடமும் அவர்களுக்கு வாய்த் திருந்தது. யூப்ரடீஸ் நதியில் மிதந்து வந்த கூடையில் ரோமுலஸ், ரீமஸ் என்ற இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்களை…