Browsing: மனிதகுல வரலாறு – பெலோபொனிஸியன் யுத்தம்

மனிதகுல வரலாறு – பெலோபொனிஸியன் யுத்தம்

காலம் செல்லச் செல்ல மற்ற மாநிலங்களைவிட ஏதென்ஸ் செல்வத்திலும் அதிகாரத்திலும் ஓங்கி வளர்ந்தது. ஏதென்ஸின் செல்வாக்கு அதிகரிக்க அதிகரிக்க மற்ற மாநிலங்கள் அனைத்தும் ஏதென்ஸுக்கு கட்டுப்பட்டு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டன. இந்த விசுவாசம் பெர்சியர்கள் கிரீஸ்மீது போர் தொடுத்த போது மேலும் வலுவடைந்தது. பெர்சியர்களை ஏதென்ஸ் தோற்கடித்தது. பெர்சியர்களுக்கு எதிரான போருக்கு திரட்டிய ராணுவத்தைக் கொண்டு, பிற கிரேக்க மாநிலங் களை கட்டுப்படுத்தியது. இந்நிலையில், ஏதென்ஸ் ராணுவத்தின் தளபதியாக பெரிக்ளஸ் என்பவர் பொறுப்பேற்றார். கிரேக்க…