Browsing: மனிதகுல வரலாறு – ப்யூனிக் போர்கள்

மனிதகுல வரலாறு – ப்யூனிக் போர்கள்

கி.மு. 264ம் ஆண்டில் இத்தாலிய தீபகற்பத்தின் பெரும்பகுதியை ரோமப் பேரரசு கைப்பற்றியிருந்தது. சர்வதேச அளவில் மிகவும் சக்திவாய்ந்த ராணுவமாக ரோமப் பேரரசின் ராணுவம் உருவாகியிருந்தது. இவர்களுக்கு நிகராக ‘கார்தேஜ்’ வம்சத்தினர் மடடுமே இருந்தனர். மத்திய தரைகடலை சுற்றி இருந்த பகுதிகளில் வாழ்ந்த ‘கார்தேஜ்’ இனத்தவர், உலகின் மிகச் சிறந்த கப்பற்படையை உருவாக்கி இருந்தனர். இத்தாலிக்கும், சிசிலிக்கும் இடைப் பட்ட மெசினா நீரிணையை கார்தேஜியர்கள் கைப்பற்றி விடு வார்களோ என்று ரோமானிய ராணுவம் அஞ்சியது. இதைய டுத்து, ரோமானிய…