Browsing: மனிதகுல வரலாறு – மகா அலெக்ஸாண்டர்

மனிதகுல வரலாறு – மகா அலெக்ஸாண்டர்

மாசிடோனியாவின் இளம் இளவரசர் அலெக்ஸாண்டர். இவர் அரிஸ்டாட்டிலிடம் நான்கு ஆண்டுகள் பாடம் படித்தவர். யுத்தம் குறித்தும், அரசியல் குறித்தும் சிக்கலான சிந்தனைகளைக் குறித்தும் அலெக்ஸாண்டருக்கு அரிஸ்டாட்டில் பாடம் சொல்லிக் கொடுத்தார். பிறகு, தனது 16 ஆவது வயதில் அலெக்சாண்டர் மாசிடோனிய (Macedonian) படைக்கு தலைவனாக நியமிக்கப்பட்டார். ராணுவத்தின் மிகச் சிறந்த வீரர்களாலும் அடக்க முடியாத குதிரையை சிறுவனான அலெக்ஸாண்டர் தனது புத்திக்கூர்மையால் அடக்கினார். இதையடுத்து அவருடைய தந்தை இரண்டாம் பிலிப் தனது மகனை மாசிடோனிய படைக்கு தலைவனாக…