Browsing: மனிதகுல வரலாறு – ரோமானிய குடும்பங்கள்

மனிதகுல வரலாறு – ரோமானிய குடும்பங்கள்

ரோமானிய பண்பாட்டில், குடும்பங்கள் முக்கியமான பங்கைவகித்தன. குடும்பங்கள் ரோமானிய வாழ்க்கைமுறையின் மையமாக விளங்கின. ஒவ்வொரு குடும்பத்திலும் தாய், தந்தை, திருமணமாகாத குழந்தைகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். ரோமானிய குடும்பங்களில், தகப்பனது முடிவே இறுதியானது. எவ்வளவு பணத்தை செலவு செய்ய வேண்டும்? எந்த சொத்தை வாங்க வேண்டும். விற்க வேண்டும் என்பதை யும் அவர்தான் தீர்மானிப்பார். வீட்டு ஆட்களைக்கூட அடிமைகளாக விற்கவோ அல்லது கொல்லவோ அவருக்கு உரிமை இருந்தது. பெண்கள் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும். இவர்கள் சந்தையில்…