Browsing: மனிதகுல வரலாறு – ரோமானிய படையெடுப்பும்

மனிதகுல வரலாறு – ரோமானிய படையெடுப்பும், விரிவாக்கமும்

இத்தாலிய தீபகற்பத்தில் வாழ்ந்த பல்வேறு குழுக்களால், ரோமானியர்களுக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டே இருந்தது. தங்களை பாதுகாத்துக் கொள்ள, ரோமானியர்கள் வலுவான ராணுவத்தை உருவாக்கத் தொடங்கினர். தேவை ஏற்படும் போது ராணுவத்திற்கு உதவ வேண்டும் என்று, அனைத்து ரோமானிய குடிமக்களுக்கும் வலியுறுத் தப்பட்டது. இதன்மூலம் போதுமான அளவுக்கு வீரர்கள் கிடைப்பது உத்தரவாதப் படுத்தப்பட்டது. அதற்கடுத்து வந்த 250 ஆண்டுகளில் ரோமானியப்படை சிறிது சிறிதாக இத்தாலிய தீபற்பத்தில் இருந்த தங்கள் எதிரி களை முற்றிலுமாக ஒழித்துக் கட்டியது. தீபகற்பத்தின் பெரும்…