Browsing: மனிதகுல வரலாறு – ரோம் பேரரசின் முடிவு

மனிதகுல வரலாறு – ரோம் பேரரசின் முடிவு

200 ஆண்டுகள் ரோமில் அமைதி நிலவியது. இந்தக் காலகட்டத்தை பாக்ஸ் ரோமனா என்று அழைத்தனர். அதன்பிறகு மெல்ல மெல்ல ரோம் பேரரசு வீழ்ச் சியடைந்தது. ரோம் ராணுவம் பேரரசின் எல்லையைப் பாது காப்பதற்கு பதிலாக, தங்களுக்குள் சண்டையிடத் தொடங் கியது. இதுபோதாதா? வெளிநாட்டு ராணுவம் ரோமுக்குள் நுழைய வழி கிடைத்துவிட்டது. அவர்கள் ரோமில் பெரும் சேதத்தை ஏற்படுத்தினர். விஸிகோத்துகள், ஹுன்கள், ஜெர்மானியர்கள், பெர்சியர் கள், ஸ்லாவியர்கள், அவார்கள் என பல்வேறு வம்சத்தினர் ரோமுக்குள் நுழைந்து அழிவுக்கு அடித்தளமிட்டனர்.…