Browsing: மனிதகுல வரலாறு – ஸ்பார்ட்டா-படைவீரர்களின் நகரம்

மனிதகுல வரலாறு – ஸ்பார்ட்டா-படைவீரர்களின் நகரம்

ஏதென்ஸ் நகரிலிருந்து ஸ்பார்டா முற்றிலும் மாறு பட்டிருந்தது. அது தனது மக்களை கட்டுப்படுத்துவதற்கு வித்தியா சமான அணுகுமுறையைக் கையாண்டது. நகர நிர்வாகத்தின் சட்டங்களை கண்டிப்பாகவும் கீழ்படிதலுடனும் கடைப்பிடித்தால் மட்டுமே அமைதியை நிலைநாட்ட முடி யும் என்று நகர நிர்வாகம் கருதி யது. அதற்காக மிகப்பெரிய ராணுவத்தை உருவாக்கியது. ஸ்பார்ட்டாவில் உள்ள சிறுவர்கள் அனைவரும் ராணு வத்தில் சேரவேண்டும் என்று நிர்வாகம் எதிர்பார்த்தது. பிறக்கும் குழந்தை நோஞ்சானாக பிறந்துவிட்டால், அதைக் கொண்டுபோய் மலையில் போட்டுவிடுவார்கள். அங்கேயே கிடந்து அது…