Browsing: மனிதன் செய்த குட்டி நிலவு ஸ்புட்னிக் (அக்டோபர் 04

மனிதன் செய்த குட்டி நிலவு ஸ்புட்னிக் (அக்டோபர் 04, 1957) – History of space exploration

யாரும் எதிர்பாராமல் நடந்தது அந்த அதிசயம். சோவியத் ரஷ்யா அந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது. உலகம் வியந்தது. அமெரிக்கா அதிர்ந்தது. தொழில்நுட்பத்தில் தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்று அதுவரை மார்தட்டிக் கொண்டிருந்தது அமெரிக்கா. இரண்டு உலகப் போர்களைச் சந்தித்து, ஒரு உள்நாட்டு யுத்தத்தை சமாளித்து பாட்டாளிவர்க்க அரசு இந்தச் சாதனையை நிகழ்த்தியது. புவியீர்ப்பு விசையைத் தாண்டி விண்வெளிக்குள் நுழைய முடியும் என்று சோவியத் ரஷ்யா நிரூபித்தது. 1957 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம்…