Browsing: மனித குல வரலாறு – முதல் பகுதி – Human Evolution

மனித குல வரலாறு – முதல் பகுதி

ஆதி மனிதனின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும். மனித இனம் உலகம் முழுவதும் பரவிய விதம், புதிய நாகரிகங்கள் உருவான விதம். உலகின் பல்வேறு பகுதிகளில் உருவான புராதன அரசுகள், சமூக அமைப்புகள், கலாச்சாரங்கள். ஆதிமனிதர்கள் ஆதிமனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி சொற்பமாகவே தகவல்கள் கிடைத்துள்ளன. அப்படிக் கிடைத்த தகவல்கள் கூட தொல்லியல் நிபுணர் கள் அளித்தவைதான். அவர்கள் பழங்கால குகைகளில் நடத்திய ஆய்வுகளில் சில ஆதாரங்கள் கிடைத்தன. அவற்றைக் கொண்டு ஆதிமனிதர்கள் குகைகளில் வசித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆப்பிரிக்காவின்…