Browsing: மனித குல வரலாறு

மனித குல வரலாறு – ஒரு முன்னோட்டம்

மனிதகுலத்தின் பரிணாம வளர்ச்சி பிரமிப்பூட்டக் கூடி யது. நாள்தோறும்  புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மனிதன் எப்போது தோன்றினான்? ஒரு குறிப்பிட்ட இடத்தில் தோன்றி பிறகு உலகம் முழுவ தும் பரவினானா? இல்லையென்றால், உலகின் அத்தனை பாகங்களிலும் வெவ்வேறு காலகட்டத்தில் தோன்றினானா? ஒரே இடத்தில் தோன்றி உலகம் முழுவதும் பரவினான் என்றால்,  ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு விதமான பழக்க வழக்கங்களுடனும் கலாச்சாரத்துடனும எப்படி மாறினான்? இப்படிப்பட்ட கேள்விகள் நமக்குள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இவற்றுக்கு அவ்வப்போது தொல்லியல்…