Browsing: மாங்காய் சாதம்

மாங்காய் சாதம்

தேவையான பொருட்கள் உதிராக வடித்த சாதம் – 2 கப், புளிப்பான மாங்காய் துருவல் – 1 கப், பச்சை மிளகாய் – 6, பெருங்காயம் – 1 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து – தலா அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் – 3, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவைக்கு. செய்முறை ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் மாங்காய்த் துருவல் மற்றும் மிளகாயை வதக்கி…