Browsing: முதல் ரேடியோ டெலஸ்கோப் (மார்ச் 14

முதல் ரேடியோ டெலஸ்கோப் (மார்ச் 14, 1960) – History of space exploration

பூமியிலிருந்து எவ்வளவு தூரம்தான் விண்வெளியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதற்கு பிரிட்டிஷ் ரேடியோ டெலஸ்கோப் உதாரணமாக இருந்தது. இன்றைக்கு கோடிக்கணக்கான மைல் தூரம்வரை விண்வெளியிலிருந்து சமிக்ஞைகளை பெற முடிகிறது. ஆனால் தொடக்கத்தில் இது சாத்தியம் இல்லாததாக இருந்தது. லூனிக்-3 ராக்கெட் பூமியிலிருந்து சுமார் 5 லட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை சமிக்ஞைகளை பெற்றது. அதற்கு அடுத்தபடியாக பிரிட்டிஷ் ரேடியோ டெலஸ்கோப் புதிய சாதனையைப் படைத்தது. 1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி கேப் கேனவெரல்…