Browsing: முருகனுக்கு தமிழில் மந்திரம்

தமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்

வேலேற்று வீதியெங்கும் போவோர்க்குக்கூடா -ஆன நூலேற்றும் கோவிற் கருவாயில்- பாரில் தமிழ்க்கடவுளே யானாலும் கூடுமோ அவனுக்கு தமிழால் ஓதும் துதி. -இரா.இராஜாராம், கல்பாக்கம்