Browsing: மைசீனியர்களும்

மனிதகுல வரலாறு – கிரேக்கர்களும், மைசீனியர்களும்

புராதன கிரேக்கர்கள் புராதன கிரேக்கர்கள் நவீன உலகிற்கு பல வழிகளில் அடித்தளம் அமைத்தவர்கள். அவர்களுடைய கலாச்சாரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முதிர்ச்சி அடைந்தது. ஆனால், அவர்களுடைய கோட்பாடுகள், கட்டிடக்கலை, அரசாட்சி முறை ஆகியவை தற்போதும் கூட பல மேற்கத்திய நாடுகளால் பின்பற்றப்பட்டு வருகின்றன. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கழிந்தாலும் சரி. விளையாட்டு முதல் ஜனநாயகம் வரை நூற்றுக்கணக்கான கோடி மக்களிடம் கிரேக்கர்களின் பெருமை நீடித்த புகழுடன் வாழும். அந்த அளவுக்கு அவர்கள் எல்லாத் துறைகளையும் செதுக்கிச் செப்பனிட்டுச் சென்றுள்ளனர்.…