Browsing: யுனிவர்ஸல் பீஸ ஃபெடரேஷன்

நக்கீரன் கோபாலுக்கு அமைதிக்கான தூதர் விருது!

நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களுக்கு அமைதிக்கான தூதர் விருதை வழங்கி இங்கிலாந்தில் இயங்கும் யுனிவர்ஸல் பீஸ் ஃபெடரேஷன் என்ற தொண்டு நிறுவனம் கவுரவித்துள்ளது. பத்திரிகை சுதந்திரத்திற்காகவும், உண்மைகளை துணிச்சலாக வெளிக்கொண்டு வந்ததற்காகவும் அவரை பாராட்டி இந்த விருது வழங்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷன் (Universal Peace Federation) என்ற தொண்டு நிறுவனம் இங்கிலாந்து நாட்டின் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகின் பெரும்பாலான நாடுகளில் கிளைகளைக் கொண்ட ஒரு சர்வதேச…