Browsing: ராகி சேமியா

ராகி சேமியா

தேவையான பொருட்கள் ராகி சேமியா – 200 கிராம், தண்ணீர் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 1 தேக்கரண்டி, கடுகு – அரை தேக்கரண்டி, கடலை பருப்பு – அரை தேக்கரண்டி, நறுக்கிய வெங்காயம் – 1, நறுக்கிய பச்சை மிளகாய் – 2. செய்முறை ஒரு பாத்திரத்தில் ராகி சேமியா எடுத்துக் கொள்ளவும். அதில் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து 2-3 நிமிடம் வரை ஊற வைக்கவும்.…