Browsing: ராஜாத்தி அம்மாள்

யாழ்ப்பாண நாடார்களும் தமிழக நாடார்களும்!

இலங்கையின் வடக்கே உள்ள ஜாதிகளின் தொகை அடிப்படையில் நடுவில் கொஞ்சம் பக்கங்களை காணவில்லை என்றுதான் கூறவேண்டி இருக்கிறது! பெரும்பான்மையான ஜாதி என்று எதுவும் அறுதியிட்டு கூற முடியாத நிலைதான் உள்ளது. ஏனெனில் அங்கு ஜாதி கணக்கெடுப்பு கிடையாது . அது தேவையும் இல்லை. இலங்கை அரசிமைப்பு சட்டம் பல விடயங்களில் பௌத்த சாசனத்தை பின்பற்றி உள்ளது பௌத்தம் ஜாதிக்கு எதிரானக உருவான மதம்தானே . தமிழகத்தில் உள்ள அநேகமான ஜாதிகள் இலங்கையிலும் உண்டு. காலப்போக்கில் சில மாற்றங்கள்…