Browsing: வாழைத்தண்டு துவையல்

வாழைத்தண்டு துவையல்

தேவையானவை : வாழைத்தண்டு துண்டுகள் – 1 கப், (நார் இல்லாமல் நறுக்கிக் கொள்ளவும்), காய்ந்த மிளகாய் – 2, சீரகம் – 1 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, தேங்காய்த்துருவல் – 1/2 கப். செய்முறை: முதலில் காய்ந்த மிளகாய், தேங்காய்த்துருவல் லேசாக வறுத்து உப்பு சேர்த்து அரைக்கவும். பின்னர் வாழைத்தண்டு, சீரகம் சேர்த்து அரைக்கவும். மருத்துவக் குணங்கள் நிறைந்தது.