Browsing: வாழைப்பூ துவையல்

வாழைப்பூ துவையல்

தேவையானவை ஆய்ந்து சுத்தம் செய்த வாழைப்பூ – 1 கப், உப்பு – தேவைக்கு, எண்ணெய்- தேவையான அளவு, பூண்டு- 2 பற்கள், மிளகாய்த்தூள்- டீஸ்பூன், புளி- சிறிய நெல்லிக்காய் அளவு, உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன். செய்முறை வாழைப்பூ துண்டுகளை வெந்நீரில் போட்டு சில நிமிடங்கள் கழித்து வடித்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் உளுந்தம்பருப்பை சேர்க்கவும். பின்னர் வாழைப்பூ, பூண்டு, புளி, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி ஆறியதும் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும்.