Browsing: விண்வெளிக்கு சென்ற நாய் (நவம்பர் 03

விண்வெளிக்கு சென்ற நாய் (நவம்பர் 03, 1957) – History of space exploration

சோதனைச் செயற்கைக் கோள் அனுப்பி ஒரு மாதம்தான். சோவியத் ரஷ்யா தனது இரண்டாவது செயற்கைக் கோளை அனுப்பியது. இந்தமுறை செயற்கைக் கோளில் லைக்கா என்ற நாய் பயணம் செய்தது. ஸ்புட்னிக்-2 என்று பெயரிடப்பட்ட அந்த செயற்கைக் கோள் முதல் செயற்கைக் கோளைக் காட்டிலும் எடை கூடியது. அது 508 கிலோ எடை இருந்தது. அதில் ரஷ்ய வகை பெண் நாயான லைக்கா பொருத்தப் பட்டது. பயணத்தின் போது, நாயின் இதயத் துடிப்பையும் மற்ற சமிக்ஞைகளையும் கண்காணிக்க கருவிகள்…