Browsing: விண்வெளியில் முதல் பெண் (ஜீன் 16

விண்வெளியில் முதல் பெண் (ஜீன் 16, 1963) – History of space exploration

இந்தச் சாதனையையும் சோவியத் ரஷ்யாதான் நிகழ்த்தியது. அந்த பெண்ணின் பெயர் வாலன்டினா டெரஷ்கோவா. 26 வயதான இளம் பெண். நெசவுத் தொழிலாளியான இவருக்கு ஒரு ஆசை. சோவியத் யூனியன் சார்பில் முதன்முதலாக யூரி காகரின் விண்வெளிக்குச் சென்று திரும்பியபோது உதித்த ஆசை. “நானும் விண்வெளிக்குச் செல்ல வேண்டும்” நெசவுத் தொழிலாளியான ஒரு பெண் இப்படி ஆசைப்படலாம். ஆனால் அது வேறு எந்த நாட்டிலாவது நிறைவேற முடியுமா? சோவியத் யூனியனில் அவருடைய ஆசை நிறைவேறியது. 1963ஆம் ஆண்டு ஜூன்…