விண்வெளியில் முதல் மனிதன் (ஏப்ரல் 12, 1961) – History of space exploration
1961ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி. சோவியத் யூனியன் உலகை அதிசயத்தில் ஆழ்த்தியது. ஆம். விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தில் அமெரிக்கவை அது பின்னுக்குத் தள்ளியது. சோவியத் யூனியனைச் சேர்ந்த கஜகஸ்தான் மாநிலம் மத்திய ஆசியாவில் உள்ளது. அங்கு பைகானூர் என்ற இடத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்கிருந்து வோஸ்டாக் என்ற விண்கலம் ஏவப்பட்டது. அந்த விண்கலத்தில் ரஷ்ய விண்வெளி வீரர் யூரி அலெக்ஸேவிச் காகரின் இருந்தார். புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விண்கலம் பூமியின் எல்லையைத்…