Browsing: வியாபாரி Thiruthani

திருத்தணிக்கு சொந்தமான 68 கடைகளை மூட உத்தரவு

ஏலம் எடுக்காமல் வியாபாரிகள் தவிர்த்து வந்ததால் திருத்தணி முருகன் கோவில் மலைப்பகுதி மற்றும் கீழே இருந்த 68 கடைகளையும் மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மலை மேல் அமைந்துள்ள முருகன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டப்பட்டு ஏலத்தின் மூலம் வாடகைக்கு விடப்பட்டது. இந்நிலையில் பூக்கடை, தேங்காய் விற்பனை கடை, சிற்றுண்டி சாலை, தேனீர் கடை, குளிர்பான கடைகள் உள்பட பல கடைகள் உள்ளன. அதேபோல் மலையின் கீழ் பகுதியில் சன்னதி தெரு, அரக்கோணம் சாலை,…