Browsing: விவசாயிகள்

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக ஆர்ப்பாட்டம்

டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுகவினர் தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகரம் டெல்லியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு, ஆதரவு தெரிவித்துள்ளது திமுக. மேலும், திட்டமிட்டபடி தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் கருப்புக் கொடி ஏந்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்…

விவசாயிகளுக்காகப் போராடும் இயக்கம்தான் திமுக- கனிமொழி

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திமுக விவசாயிகளுக்காக போராடும் இயக்கம்தான் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில், ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஈரோட்டில், விவசாயிகளிடமும், மகளிர் சுய உதவிக் குழுவினருடனும், பொதுமக்களிடமும் உரையாற்றினார். அப்போது “விவசாயிகள் இல்லை என்றால் கொரோனாவால் அல்ல, பசியால் உயிரிழந்திருப்போம். விவசாயிகளுக்காக போராடக்கூடிய…

புயல் மழையில் இருந்து பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் வெளியீடு

பலத்த காற்று, கனமழையின்போது முன்னெச்சரிக்கையாக பயிர்களை விவசாயிகள் எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டிசம்பர் 2, 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளது. எனவே சம்பா நெல் பயிர் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் தங்களுடைய பயிர்களை அருகில் உள்ள பொது சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது வங்கிகளிலோ உரிய காப்பீட்டுக் கட்டணத்தைச்…

மின்சார சட்டத்திருத்தத்தை நிறுத்தி வைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

வரைவு மின்சார சட்டத்திருத்த மசோதாவை நிறுத்தி வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் முதல்வர் கூறுகையில், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதாவில் இருக்கும் புதிய திருத்தங்கள் மாநில கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், மாநில அரசுகளின் அதிகாரங்களில் தலையிடுவதாகவும் உள்ளது. கொரோனா தடுப்புப் பணிகளில் நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் கவனம் செலுத்துவதால், மத்திய அரசு அனுப்பியிருக்கும் சட்டத்திருத்த மசோதா மீது அலோசிக்க அவகாசம் தேவை.…