Browsing: வி.நாராயணசாமி

புதுச்சேரி முதல்வர் வேட்பாளராகும் ஜெகத்ரட்சகன் பதறும் காங்கிரஸ்!

புதுச்சேரி என்றாலே தெளிவில்லாமல்தான் இருக்கும் என்று சிலேடையாய் சொல்லுவார் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி. புதுச்சேரியில் நிலவிவரும் தெளிவற்ற அரசியல்சூழலைக் கருத்தில் கொண்டு ஒரு தெளிவான முடிவெடுத்துவிட்டார் மு.க.ஸ்டாலின் என்கிறார்கள் திமுக வட்டாரங்களில். புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல்கள் அதிகமாகி வரும் நிலையில், திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தாலும் காங்கிரசின் பலவீனத்தால் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று கிடைத்த தகவல்களால் புதுச்சேரியில் தனித்தே நிற்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது…