Browsing: வெந்தயக்கீரை பிரியாணி

வெந்தயக்கீரை பிரியாணி

தேவையான பொருட்கள் வெந்தயக்கீரை – 1, பிரியாணி அரிசி – 1/2 கிலோ, தேங்காய்ப்பால் – 1 கப், சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 2, கறிவேப்பிலை – 10, தேங்காய் எண்ணெய்- தேவைக்கு, கிராம்பு, ஏலக்காய், பட்டை- தலா 2, பூண்டு – 10, வரமிளகாய் – 2, கொத்தமல்லி பவுடர் – 1½ டீஸ்பூன் சேர்த்து அரைக்கவும். செய்முறை ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி கீரையை வதக்கி வைத்துக்கொள்ளவும். குக்கரில் நெய்,…