Browsing: வெள்ளிக் கோளின் வீணை நாதம் (டிசம்பர் 14

வெள்ளிக் கோளின் வீணை நாதம் (டிசம்பர் 14, 1962) – History of space exploration

ஒருபுறம் நிலவை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் போதே, மறுபுறம் வெள்ளிக் கோளுக்கு விண்கலத்தை அனுப்பியது அமெரிக்கா. மெரைனர் என்ற விண்கலத்தை அது அனுப்பியது. ஆனால், முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதைத்தொடர்ந்து, மெரைனர்-2 என்ற விண்கலத்தை அமெரிக்கா அனுப்பியது. 110 நாட்கள் பயணம் செய்த அது, 1962 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக் கோளை நெருங்கியது. வெள்ளிக் கோளை ஆய்வு செய்வது இதுதான் முதன்முறை. வெள்ளிக் கோளை விண்கலம் நெருங்கியதும் விண்கலத்தில்…