Browsing: வேட்பு மனு தாக்கல்

ரகளையான வேட்பு மனு தாக்கல்

*கண்ணகியின் காற்சிலம்போடு நூதன முறையில் வேட்பு மனுத்தாக்கல் செய்த பொறியியல் பட்டதாரி பெண்* மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் மதுரை மாநகராட்சியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாநகராட்சி 78வது வார்டு கோவலன் நகரில் வசிக்கும் பொறியியல் பட்டதாரியான மதுமிதா அசோகன் என்ற பெண் வேட்பாளர் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் 78 வது வார்டில் போட்டியிட உள்ளார். இவர் மதுரை மாநகராட்சி மண்டலம் 4ல் மதுரையை எரித்த கண்ணகியின் காற்சிலம்பை…