Browsing: வேளாண் சட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவு- டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

2 நாட்களுக்குள் விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால், 3-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என அகில இந்திய டாக்சி யூனியன் அறிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர் போராடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவளித்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளின் பிரச்சினைக்கு 2 நாட்களுக்குள் தீர்வு காணாவிட்டால்,…