Browsing: வைகை அணை

வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 62 அடி வரை உயர்ந்ததால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 60.37 அடியாக உள்ளது.…