Browsing: 10th std

10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இதில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் தற்போது 10 ஆம் வகுப்பு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது. இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலும் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.…

10ம் வகுப்பு தேர்வு ரத்து என்பது காலம் கடந்து எடுத்த முடிவு என்றாலும் வரவேற்கிறோம்: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

10ம் வகுப்பு தேர்வு ரத்து என்பது மிகவும் காலம் கடந்து எடுத்த முடிவு என்றாலும் வரவேற்கிறோம் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ராமதாஸ் (பாமக நிறுவனர்): ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்பார்த்த முடிவை முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது ஆபத்தான சூழலில் தேர்வு எழுத வேண்டுமா என அஞ்சிக் கொண்டிருந்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மிகுந்த நிம்மதியை அளித்திருக்கிறது. வைகோ (மதிமுக பொது செயலாளர்): அரசுக்கு எச்சரிக்கை மணி அடித்த சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தலைவணங்கி நன்றி…

ஜூன் 15 முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு; வரும் 8-ம் தேதிக்குள் பணிபுரியும் மாவட்டத்திற்கு திரும்ப ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

தமிழகத்தில் வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் 24ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில் பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 26ம் தேதி முடிய இருந்தன. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால். பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, பிளஸ் 1 தேர்வு ஒன்று, 10-ம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கால…

10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தற்போது இருக்கும் ஊரிலேயே எழுதலாம் – மனிதவளத்துறை

10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தற்போது இருக்கும் அந்தந்த ஊரிலேயே எழுதிக்கொள்ளலாம் என்று மத்திய மனிதவளத்துறை தெரிவித்துள்ளது. சொந்த மாநிலத்தை விட்டு பிற மாநிலத்தில் இருக்கும் மாணவர்கள் அவர்கள் இருக்கும் ஊரிலேயே 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிக்கொள்ளலாம் என்று மத்திய மனிதவளத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜூன் 15 முதல் 25 வரை தேர்வு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு – தமிழக அரசு அறிவிப்பு

ஜூன் 15 முதல் 25 வரை தேர்வு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் ஜூன் 1 முதல் 10 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்..: செங்கோட்டையன் தகவல்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். தேர்வு தேதிகளில் எவ்வித மாற்றமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் மார்ச் 24-ம் தேதி முதல் பொது ஊரடங்கு அமலில் உள்ளது. வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனையடுத்து, தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உருவானதால் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இன்னும் 10ம் வகுப்பு தேர்வு…

எல்லாருக்கும் பாஸ் மார்க் போட ஒப்புதல் அளிக்கவில்லை – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. மார்ச் 20 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து பள்ளி தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்ட நிலையில் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் நடத்த இயலாது என்பதால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை மட்டும் நடத்தவும், 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கவும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இதற்கு பிறகு தேர்வு நடத்துவது எளிதான…