Browsing: 1959) – History of space exploration

நிலவின் மறுபக்கம் (அக்டோபர் 26, 1959) – History of space exploration

பூமியிலிருந்து எப்போதுமே நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்க முடியும். மறுபக்கத்தை பார்க்க முடியாது. முதன்முறையாக சோவியத் விண்கலம் நிலவின் மறுபக்கத்தை படம்பிடித்து அனுப்பியது. 1959ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி லூனிக்-3 என்ற சோவியத் விண்கலம் நிலவின் மறுபக்கத்தை படம்பிடித்து அனுப்பியது. 4 லட்சத்து 83 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்து அந்த படம் பூமிக்கு அனுப்பப்பட்டது. அக்டோபர் 4ஆம் தேதி பூமியிலிருந்து புறப்பட்ட விண்கலம் இதுவரை யாருமே பார்த்திராத நிலவின் மறுபக்கத்துக்குச் சென்று அற்புதமான…

நிலவில் இறங்கிய சோவியத் விண்கலம் (செப்டம்பர் 12, 1959) – History of space exploration

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவை முந்துவதில் சோவியத் யூனியன் முனைப்பாகவே இருந்தது. 1959ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி மீண்டும் ஒரு சாதனையை சோவியத் விஞ்ஞானிகள் நிகழ்த்திக் காட்டினார்கள். சோவியத் யூனியனின் லூனிக்-2 என்ற பிரம்மாண்டமான ராக்கெட் நிலவில் இறங்கியது. பூமியிலிருந்து புறப்பட்ட 36 மணி நேரத்தில் அந்த ராக்கெட் நிலவில் இறங்கியது. சோவியத் ரஷ்யா நிலவை நோக்கி அனுப்பிய இரண்டாவது ராக்கெட் இது. லூனிக் என்று பெயரிடப்பட்ட முதல் ராக்கெட் தனது இலக்கை தவறவிட்டு விண்வெளிக்குள்…