Browsing: 1961) – History of space evolution

விண்வெளியில் முதல் அமெரிக்க வீரர் (மே 25, 1961) – History of space exploration

சோவியத் யூனியனின் சாதனை அமெரிக்காவை அதிர்ச்சியடையச் செய்தது. அந்த நாட்டு விஞ்ஞானிகள் பரபரப்படைந்தனர். தாங்களும் ஒரு விண்வெளி வீரரை அனுப்ப முடிவு செய்தனர். 1961ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி கேப் கேனவெரலில் இருந்து மெர்குரி-3 என்ற விண்கலம் ஏவப்பட்டது. அதில் 37 வயதான ஷெபர்டு விண்வெளிப் பயணத்தைத் தொடங்கினார். அமெரிக்க கப்பற்படையைச் சேர்ந்த இவர் விண்வெளிக்கு செல்வதற்காக சிறப்பு பயிற்சிப் பெற்றிருந்தார். ரெட்ஸ்டோன் என்ற ராக்கெட்டில் இணைக்கப்பட்ட மெர்குரி-3 செயற்கைக் கோளில் இவர் தனது…