Browsing: 1962) – History of space exploration

வெள்ளிக் கோளின் வீணை நாதம் (டிசம்பர் 14, 1962) – History of space exploration

ஒருபுறம் நிலவை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் போதே, மறுபுறம் வெள்ளிக் கோளுக்கு விண்கலத்தை அனுப்பியது அமெரிக்கா. மெரைனர் என்ற விண்கலத்தை அது அனுப்பியது. ஆனால், முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதைத்தொடர்ந்து, மெரைனர்-2 என்ற விண்கலத்தை அமெரிக்கா அனுப்பியது. 110 நாட்கள் பயணம் செய்த அது, 1962 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக் கோளை நெருங்கியது. வெள்ளிக் கோளை ஆய்வு செய்வது இதுதான் முதன்முறை. வெள்ளிக் கோளை விண்கலம் நெருங்கியதும் விண்கலத்தில்…

நிலவில் முதல் அமெரிக்க விண்கலம் (ஏப்ரல் 26, 1962) – History of space exploration

1959ஆம் ஆண்டிலேயே சோவியத் யூனியனின் விண்கலம் நிலவில் இறங்கிவிட்டது. சுமார் 3 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் ரேஞ்சர்-4 விண்கலம் நிலவில் இறங்கியது. 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி இது நடந்தது. அந்த மாதம் 23ஆம் தேதி கேப் கேனவெரல் ஏவுதலத்திலிருந்து அட்லஸ்-ஏஜெனா என்ற ராக்கெட் ரேஞ்சர்-4 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் விண்கலத்தை நிலவின் மேற்பரப்பில் இறக்குவது மட்டுமல்ல. விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த டெலிவிஷன் கேமராக்கள் மூலம் மிக அருகில்…

விண்வெளியைச் சுற்றிய அமெரிக்க வீரர் (பிப்ரவர் 20, 1962) – History of space exploration

எல்லா வகையிலும் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சோவியத் யூனியன் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தது. ஒருநாள் முழுவதும் விண்வெளியில் தங்கி பூமிக்குத் திரும்பினார் சோவியத் விண்வெளி வீரர். ஆனால் 1962ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி பூமியை மூன்றுமுறை சுற்றிவிட்டு திரும்பினார். அமெரிக்க வீரர் ஜான் கிளென். அட்லஸ் என்ற ஏவுகலம் ஃப்ரண்ட்ஷிப் செவன் என்ற செயற்கைக் கோளில் இவர் பூமியைச் சுற்றினார். 40 வயதான ஜான் கிளென் 4 மணிநேரம் 56 நிமிடங்கள் விண்வெளியில் பூமியை…