Browsing: 1968) – History of space exploration

நிலவைச் சுற்றிய மனிதர்கள் (டிசம்பர் 24, 1968) – History of space exploration

முதலில் வெறும் விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பினார்கள். அதை பூமியைச் சுற்ற வைத்தார்கள். பிறகு விலங்குகளை விண்கலங்களில் அனுப்பி சோதனை நடத்தினார்கள். அதன் பின்னர் மனிதர்கள் விண்வெளிக்குச் சென்று திரும்பினார்கள். அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்து சோதனை நடத்தினார்கள். நிலவில் இறங்க முயற்சி செய்தார்கள். அதற்குமுன் வெறும் விண்கலங்களை நிலவில் இறக்கி சோதனை நடத்தினார்கள். படிப்படியாக தங்கள் முயற்சியில் முன்னேறிய அவர்கள் நிலவுக்கு மனிதனை அனுப்ப முடியும் என்ற முடிவுக்கு வந்தார்கள். அமெரிக்காவும் சோவியத் யூனியனும் நிலவில் யார்…