Browsing: 1969) – History of space exploration

இரண்டாவது பயணமும் வெற்றி (நவம்பர் 19, 1969) – History of space exploration

நிலவில் மனிதன் காலடி பதித்து 4 மாதங்களில் மீண்டும் ஒரு நிலா பயணம் வெற்றி பெற்றது. 1969 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி அப்பலோ-12 விண்கலம் புறப்பட்டது. விண்கலத்தை ஏவுவதற்கு முன் ஹைட்ரஜன் டேங்க்கில் சிறு கசிவு ஏற்பட்டதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். உடனடியாக, விரைந்து அதை சரி செய்தனர். புறப்பட்ட பிறகு மீண்டும் ஒரு ஆபத்து ஏற்பட்டது. மின்னல் தாக்கியதால், அப்பலோவின் முக்கியமான சாதனங்கள் சில வினாடிகள் இயக்கத்தை நிறுத்தின. ஆனால், உடனடியாக…

நிலவில் மனிதன் (ஜூலை 16, 1969) – History of space exploration

அது ஒரு வரலாற்றுச் சாதனை. பூமியைத் தாண்டி நிலவில் மனிதன் தனது காலடியை பதித்த பயணம். காலங்காலமாக நிலவி வந்த அறியாமை இருளை அகற்றிய நிகழ்வு அது. பூமி தட்டையானது. பூமியை சூரியன் சுற்றுகிறது என்றுதான் புராணங்கள் கற்பித்திருந்தன. பூமியை உருண்டை என்றும், அதுவும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றுகின்றன என்றும் சொன்னவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. பூமியின் துணைக் கோள்தான் நிலவு. அதற்கு இயற்கையான ஒளி கிடையாது. சூரியனின் ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடிதான் அது என்றெல்லாம்…

நிலவில் இறங்க ஒரு முன்னோட்டம் (மே 22, 1969) – History of space exploration

அப்பலோ-8 விண்கலத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அப்பலோ-9 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. அந்த விண்கலம் தன்னுடன் ஒரு துணைக் கோள் ஒன்றை எடுத்துச் சென்றது. தாய்க் கலத்திலிருந்து அந்த துணைக் கோள் நிலவின் மேற்பரப்புக்கு விடுவிக்கப்பட்டது. பின்னர் அந்த துணைக் கோள் தாய்க் கலத்துடன் இணைந்து பூமிக்குத் திரும்பியது. இந்த சோதனையை அடுத்து அப்பலோ-10 விண்கலம் தன்னுடன் ஒரு துணைக் கோளை எடுத்துக் கொண்டு நிலவுக்கு பயணம் மேற்கொண்டது. 1969ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி…