Browsing: 33 percentage

திமுகவில் பெண்களுக்கு 75 இடங்கள் ஒதுக்கீடு? #one third reservation

இந்திய வரலாற்றில் முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் கட்சியாக திமுக இரு்ககப் போகிறது என்கிறார்கள். ஏன் போனமுறை எம்.பி.தேர்தலில் சீமான் கட்சிகூட பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்ததே என்று கேட்கலாம். ஆனால், ஆட்சிக்க வரத் தகுதியில்லாத யார் வேண்டுமானாலும் 100 சதவீத இட ஒதுக்கீடுகூட வழங்கலாம். ஆட்சிக்கு வரத் தகுதி வாய்ந்த கட்சி முதன்முதலில் உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்த கட்சியாக…