Browsing: 50% reservation for OBC cannot be denied-High Court judgment

ஒபிசிக்கு 50% இட ஒதுக்கீட்டை மறுக்க முடியாது-உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசிக்கு 50% இட ஒதுக்கீட்டை தரமறுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது ஒபிசியினருக்கு மருத்துவ படிப்பில் 50% இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்றவேண்டும் என்று உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது வழக்கின் பின்னணி என்ன? ஓபிசி. எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு நீண்ட காலமாக அகில இந்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் இருந்தது.இதை எதிர்த்து 2006ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அபயநாத் என்பவர் வழக்கு தொடுத்தார். இதையடுத்து, எஸ்.சி., எஸ்.டி.,…