Browsing: 500 crore to the poor banks

ஏழைகளின் வங்கிக்கணக்கில் ரூ.7,500 கோடி செலுத்த வேண்டும் – மத்திய அரசுக்கு மன்மோகன்சிங் குழு சிபாரிசு

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட மத்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிபாரிசு செய்ய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் ஒரு குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், இக்குழுவின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், மன்மோகன்சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டம் முடிவடைந்த பிறகு, மற்றொரு உறுப்பினரான முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் காணொலி காட்சி மூலம் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-…